செய்திகள்… சிந்தனைகள்… – 13.12.2019
1.குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல். சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
2. வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் தீவிரம். அசாமில் சூப்பாக்கி சூடு.
3. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு இடைக்காலத் தடைக் கோரி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.
4. குடியுரிமை சட்டத் திருத்ததை கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டேன் – கேரள முதல்வர் பினராயி விஜயன்
5. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மஹாராஷ்ட்ரா ஐ.பி.எஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் ராஜினாமா – டிவிட்டர் பதிவு
6. அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறு சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
7. இலண்டன் பாராளுமன்றத் தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி அதிக பெருபான்மையுடன் ஆட்சி அமைக்கும் தருவாயில் உள்ளது.
#குடியுரிமைசட்டத்திருத்தமசோதா
#குடியுரிமைசட்டத்திருத்தம்
#CAB
#CitizenshipAmenmentBill2019
#CitizenshipAmenmentBill
#AyodyaVerdict
#Ayodya
#AssamViolence
#அசாம்கலவரம்