செய்திகள்… சிந்தனைகள்… – 17.12.2019
1. மாணவர்கள் என்பதால் அவர்களுக்கு கலவரம் செய்யும் உரிமை இல்லை – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
2. டெல்லி கலவரக்காரர்களை ஒடுக்க காவல்துறை நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம்
3. மேற்கு வங்கத்தில் மக்கள் கணக்கெடுக்கும் பணி நிறுத்தம் – மம்தா அரசு உத்தரவு
4. குடியுரிமை மசோதாவை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை கூடாது – அமெரிக்கா நிர்பந்தம்
5. போலி சான்றிதழ் கொடுத்து எம்.எல்.ஏ ஆன சமாஜ்வாடி தலைவர் ஆசாம்கானின் மகன் எம்.எல்.ஏ பதவி பறிப்பு
6. நான்கு கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்த மாத இறுதிக்குள் வங்கிகளுக்கு 54 ஆயிரம் கோடி பணம் வர வாய்ப்பு
#குடியுரிமைசட்டத்திருத்தமசோதா
#CAA
#CitizenshipAmenmentAct
#CAA2019
#MamtaBanerjee
#Mamta