செய்திகள் .. சிந்தனைகள் … 20.12.2019
1. குடியுரிமை சட்ட திருத்தத்தைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடும் அமல்படுத்தப்படும் – ஜே.பி.நட்டா
2. குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தக்கோரி 2003 ல் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டது.
3. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை.
4. அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல் – ராகுல்காந்தி.
5. பாகிஸ்தானில் சென்று வாழ்ந்து பாருங்கள் – மேதா பட்கருக்கு பாகிஸ்தான் வாழ் ஹிந்துக்கள் கோரிக்கை
6. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு அமெரிக்கா, சீனா ஆதரவு.
#CAA
#ISupportCAA
#குடியுரிமைசட்டதிருத்தம்2019
#மேதாபட்கர்
#MedhaPatkar
#WeSupportCAA
#CitizenshipAmenmentAct