செய்திகள்… சிந்தனைகள்… – 23.12.2019
1. குடியுரிமை சட்டத் திருத்ததால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை – மோடி
2. பாகிஸ்தான் ஹிந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியதற்கு மத்திய பிரதேசத்தில் வசிக்கும் பாகிஸ்தான் அகதிகள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
3. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து சென்னையில் திமுக போராட்டம்.
4. குடியுரிமை சட்டத் திருத்தத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை – எடப்பாடி பழனிச்சாமி.
5. மோடி என்ற வீரன் கையில் நாடு இருப்பதால் தான் இந்தியா இந்தியாவாக இருக்கிறது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
6. CAA, NRC தொடர்பான மக்கள் சந்தேகங்களை போக்க கேள்வி பதில்களை வெளியிட்டது மத்திய அரசு.
7. மதத்தை பழித்து முகநூலில் பதிவிட்ட பாகிஸ்தான் பேராசிரியருக்கு தூக்குத்தண்டனை.
#குடியுரிமைச்சட்டத்திருத்தம்
#CitizenshipAmenmentAct
#CAA
#NRC
#CAA2019
#Modi
#மோடி