செய்திகள்.. சிந்தனைகள்… – 11.01.2020
1. வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் இடதுசாரி மாணவர்கள் – டெல்லி காவல்துறை.
2. குடியுரிமை திருத்தச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.
3. காஷ்மீரில் இணைய சேவை முடக்கம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.
4. திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது – கே.எஸ்.அழகிரி.
5. எஸ்.ஐ வில்சன் கொலை தொடர்பாக வாய் திறக்காத திமுக கூட்டணி கட்சிகளுக்கு கண்டனம் – பொன். ராதாகிருஷ்ணன்
6. அசாமிலிருந்து பாஜகவைத் துரத்த மாற்று அரசியல் கட்சி தேவை – தருண் கோகாய்.
7. மத்திய பிரதேச ஆளுநரிடம், உள்துறை அமைச்சர் அமித்ஷா போல பேசிய IAF அதிகாரி கைது.
#JNU
#ஜேஎன்யூ
#CAA
#குடியுரிமைசட்டத்திருத்தம்
#காஷ்மீர்
#திமுக
#தருண்கோகாய்
#TarunGogoi
#IAF
#Kashmir