செய்திகள்… சிந்தனைகள்.. – 16.04.2020
1. கொரோனா தொற்றால் இறந்தவர் குடும்பத்தை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வந்த மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்.
2. கொரோனா கொடை வள்ளல் தப்லீக் ஜமாத் தலைவர் சாத் மீது மரணம் விளைவிக்கும் குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு.
3. கொரோனா பாதித்த அதிதீவிர மண்டலமாக தமிழகத்தில் 22 மாவட்டங்கள்.
4. கொரோனா நிவாரண உதவி மையத்தில் உணவுப் பொட்டலங்களை மிரட்டிக் கேட்டு தி.மு.கவினர் அராஜகம்.
5. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா மதரீதியாகப் பாரபட்சம் காட்டுகிறது என்று அமெரிக்க மனித உரிமை அமைப்பு புகார்.
6. சீனாவிலிருந்து இந்தியா வந்த பாதுகாப்புக் கவசங்களில் 50000 கவசங்கள் பழுதானவை.
#கொரோனா
#தப்லீக்ஜமாத்
#TablighJamaat
#SingleSource
#திமுக
#China
#PPEKits
#DMK
#USCIRF