செய்திகள்…. சிந்தனைகள் …09.05.2020
1. இஸ்லாமிய கட்சிப் பிரமுகரால் எஸ்.சி சிறுமி கற்பழிப்பு
2. மஹாராஷ்டிரத்தில் சாதுக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற ஜுனா அகாராவும் , ஆர்.எஸ்.எஸ் ம் வேண்டுகோள்
3. தியாகப்பிரம்மத்தை பிச்சைக்காரர் என்று சொல்லி அவமதித்த கமல்ஹாசன் , தன் கருத்தைப் பின்வாங்க ஜி.கே. வாசன் கோரிக்கை
4. அமைப்புசாராத் தொழிலாளர் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர் நலன் காக்க பாரதிய மஸ்தூர் சங்கம் கோரிக்கை
5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியை இந்தியாவின் பகுதிகளாக அடையாளப்படுத்தி தூர்தர்ஷன் செய்தி வெளியீடு
#தலித்பெண்
#கற்பழிப்பு
#சாதுக்கள்படுகொலை
#சிபிஐ
#ஜுனாஅகாரா
#ஆர்எஸ்எஸ்
#தியாகப்பிரம்மம்
#வாசன்
#கமல்ஹாசன்
#வெளிமாநிலத்தொழிலாளர்
#அமைப்புசாராத்தொழிலாளர்
#ஆக்கிரமிப்புகாஷ்மீர்
#தூர்தர்ஷன்
#Dalit
#Rape
#Sadhulynching
#Cbi
#Joonaakhara
#Rss
#Thyagarajar
#Vasan
#Kamalhaasan
#Unorganisedsector
#Migrantlabour
#Pok
#Doordarshan