செய்திகள் … சிந்தனைகள் .. 18.06.2020
1. இந்தியாவைச் சீண்டினால் பதிலடி – பிரதமர் உறுதி
2. சீன எல்லைப்புற பகுதிகளில் சாலை அமைக்கும் பணியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது இந்தியா
3. சீன கம்பெனிகளைத் தவிர்க்க டென்டர் வரையறைகளை மாற்றி அமைக்க BSNL க்கு அரசு அறிவுறுத்தல்
4. சுதேசி ஜாக்ரன் மன்ச் , ஹிந்து முன்னணி , பிரபலங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சீனப் பொருட்களைத் தவிர்க்க மக்களுக்கும் , வியாபாரிகளுக்கும் அழைப்பு
5. இந்திய வெப்சைட்டுகளை ஹேக் செய்யும் சீன முயற்சி தோல்வி
#மோடி
#பிஎஸ்என்எல்
#சீனத்தயாரிப்பு
#ஹேக்கிங்
#Modi
#Bsnl
#Chinaproducts
#Hacking