செய்திகள் … சிந்தனைகள் …14.07.2020
1. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் நிர்வாகத்தில் மன்னர் பரம்பரைக்கும் அரசுக்கும் உரிமை உண்டு.
2. ஹிந்துக்களை பழிக்கும் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
3. நீதிமன்றத்திற்கு டிமிக்கி கொடுத்த கேரள செக்ஸ் பிஷப்பிற்கு பிடிவாரண்ட்
4. அமெரிக்க சூழ்ச்சிக்கு இந்தியா பழி ஆகிறது – சீனா கருத்து
5. இந்தியாவில் 75,000 கோடி முதலீடு செய்கிறது கூகுள் நிறுவனம்
6. வங்கத்தின் சிங்கம் தபன்கோஷ் காலமானார்
#திருவனந்தபுரம்
#பத்மநாபசுவாமிகோவில்
#கறுப்பர்கூட்டம்
#முலக்கல்
#செக்ஸ்பாதிரியார்
#கூகுள்
#தபன்கோஷ்
#Trivandrum
#Padmanabaswamytemple
#Karupparkootam
#Mulackal
#Sexscandal
#Google
#Tapangosh