தினம் ஒரு மோடி – மக்கள் என் பக்கம்
எங்கள் மேல மக்களுக்கு ஒரு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இது ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தியிருக்கு. இதைத் தான் நீங்க மோடி மேஜிக், மோடி அலை என்கிறீர்கள் என்று பிரதமர் மோடி அவர்கள் ANI தொலைக்காட்சி நிருபரின் இரண்டாவது கேள்விக்கு விடையளிப்பதை தமிழில் கேட்போம்.
#Modi
#PModi
#மோடி
#நரேந்திரமோடி
#ANIInterview