தினந்தோறும் மோடி – 55 ஆண்டுகள்? மாதங்கள்? – விலைவாசி உயர்வு
நம் தேசத்தில் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சிபுரிந்த நேரங்களில் எல்லாம் விலைவாசி உயர்ந்துள்ளது. இந்திராகாந்தி அவர்கள் ஆட்சியில் 30 சதவீத பணவீக்கம் இருந்தது. இந்த நிலைக்கு காரணமே காங்கிரஸ் அரசு தான்.
ஆனால், எங்கள் 55 மாதகால ஆட்சியில் 4 சதவீதத்தை தாண்டாம பார்த்துக்கொண்டோம் என்று விலைவாசி உயர்வு குறித்து பிஜேபி அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட தவறான பிரச்சாரத்திற்கு மோடி பதிலடி தருவதை தமிழில் கேட்போம்..