தினந்தோறும் மோடி — இராகுல் பதில் சொல்வாரா?
எந்தவொரு அடிப்படையும் இன்றி என் மீது குற்றச்சாட்டுகளை வீசியும், அவதூறுச் சொற்களையும் பலர் பேசி வருகின்றனர். இந்நிலையில் ராகுல்காந்தியின் தந்தை ராஜுவ் காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்திப் பற்றிய கேள்விகளை வரலாற்றிலிருந்து நான் கேட்டால் நீங்கள் இப்படி பேசலாமா என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள். பொதுவாழ்வில் ஈடுபடாத என் தந்தையப் பற்றி எதிர்கட்சிகள் விமர்சிக்கும் போது என்னிடம் கேட்ட நியாயத்தை எதிர்கட்சிகளிடம் ஏன் யாரும் கேட்கவில்லை என்று பிரதமர் மோடி அவர்கள் எழுப்பும் ஆவேசமான கேள்விகளைத் தமிழில் கேட்போம்.
#மோடி #PMModi #நரேந்திரமோடி #பிஜேபி #bjp