Nation First – நீண்ட நாள் சிக்கல்களுக்குத் தீர்வு
அரசியல் லாபங்களுக்காக இந் நாட்டில் நிலவி வந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் எதிர்கட்சிகள் இழத்தடித்து கொண்டிருந்தன. உதாரணத்திற்கு, காஷ்மீர் விசேஷ அந்தஸ்து நீக்கம், முத்தலாக் தடை, அயோத்தியா ராமர் கோவில் தீர்ப்பு போன்றவை. ஆனால் இவற்றிற்கு இன்று தீர்வு கண்டுள்ளோம் என்று மோடி அவர்கள் கூறுவதைத் தமிழில் கேட்போம்
#மோடி
#Modi
#PMModi
#Muthalak
#AyodyaVerdict
#kashmirArticle370
#காஷ்மீர்
#அயோத்தியாதீர்ப்பு
#முத்தலாக்தடை