சர்வதேச யோகா தினம் – பிரதமர் உரை
இந்தியாவின் அடையாளமான யோகக் கலைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜுன் 21 சர்வதேச யோகா தினமாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் முயற்சியின் விளைவாக ஐ.நா அறிவித்துள்ளது. இந்த யோகா தினத்தில் பிரதமர் மோடி அவர்கள் விடுக்கும் செய்தியை தமிழில் கேளுங்கள் .
#மோடி
#சர்வதேசயோகாதினம்
#Modi
#InternationalYogaday