விவசாயிகள் நல்வாழ்வை அரசியலாக்குவது நியாயமா?
புதிய வேளாண் மசோதா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எப்படி மேம்படுத்தும்?காங்கிரஸ் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் இந்த சட்ட மசோதாவைத் தானே வாக்குறுதியாக தந்தது என்று வேளாண் மசோதாவை அரசியல் ஆக்கும் எதிர்கட்சிகளைத் தோலுரித்துக் காட்டும் காணொளியைப் பாருங்கள்… பகிருங்கள்…
#புதியவேளாண்மசோதா
#NewFarmBill2020
#EssentialCommoditiesAct
#Farmers
#FarmBills
#விவசாயிகள்
#Modi
#மோடி