தினந்தோறும் மோடி – விற்பனை சுதந்திரம்
ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது அதை ஒரு குறிப்பிட்ட டீலரிடம் தான் விற்க வேண்டும் என அரசு தீர்மானிக்கிறதா? அதே போல சோப்பு உற்பத்தி, இந்த டீலரிடம் மட்டுமே விற்க வேண்டும் என அரசா தீர்மானிக்கிறது ? ஆனால் நம் விவசாயிகளுக்கு மட்டும் ஏன் ஒரு குறிப்பிட்ட மண்டியில் மட்டுமே விற்க வேண்டும் என கடந்த 70 ஆண்டுகளாக நிர்பந்திக்கிறோம். விவசாய புதிய சட்டத்தில் அவர்களுக்கான விற்பனை சுதந்திரம், விவசாயிகளே தேர்ந்தெடுத்துக் கொள்ள வசதியாக சீர்திருத்தம் செய்துள்ளோம், இது தவறா ? எனக் கேள்வி எழுப்பும் பிரதமர் மோடியின் உரையை தமிழில் கேட்போம்.
#விவசாயசட்டம் #புதியவேளாண்சட்டம் #மோடி #விற்பனைசுதந்திரம் #மண்டி #AgriculturalPolicy #FarmersAct #FarmersWithModi #ModiwithFarmers #Mandi #APMC