Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wp-pagenavi domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the vidorev domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the vidorev-extensions domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/shreetv/public_html/wp-includes/functions.php:6114) in /home/shreetv/public_html/wp-includes/feed-rss2.php on line 8
BhagavatGita Archives - Shree TV Media https://shreetv.tv/?tag=bhagavatgita உண்மை நின்றிட வேண்டும் Sat, 22 Apr 2023 03:30:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://shreetv.tv/wp-content/uploads/2023/04/cropped-cropped-mobile-logo-e1682176316411-32x32.png BhagavatGita Archives - Shree TV Media https://shreetv.tv/?tag=bhagavatgita 32 32 கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 31 https://shreetv.tv/?p=44432 https://shreetv.tv/?p=44432#respond Wed, 15 Jan 2020 00:30:00 +0000 https://shreetv.tv/?p=44432 கிருஷ்ணா, போரிலே சுற்றத்தாரைக் கொன்னுதலில் நன்மையை நான் காண்கிறேனில்லை. வெற்றியையும், இராஜ்யத்தையும், இன்பங்களையும் நான் வேண்டுகிறேன் #பகவத்கீதா #கீதா #BhagavatGeetha #Geetha #Gita #BhagavatGita

The post கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 31 appeared first on Shree TV Media.

]]>
கிருஷ்ணா, போரிலே சுற்றத்தாரைக் கொன்னுதலில் நன்மையை நான் காண்கிறேனில்லை. வெற்றியையும், இராஜ்யத்தையும், இன்பங்களையும் நான் வேண்டுகிறேன்

#பகவத்கீதா
#கீதா
#BhagavatGeetha
#Geetha
#Gita
#BhagavatGita

The post கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 31 appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=44432 0
கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 30 https://shreetv.tv/?p=44438 https://shreetv.tv/?p=44438#respond Tue, 14 Jan 2020 00:30:00 +0000 https://shreetv.tv/?p=44438 கேசவா, என்னால் நிற்க இயலவில்லை. மனது சுழல்கிறது. கேடுடைய சகுனங்களையும் காண்கிறேன், #பகவத்கீதா #கீதா #BhagavatGeetha #Geetha #BhagavatGita

The post கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 30 appeared first on Shree TV Media.

]]>
கேசவா, என்னால் நிற்க இயலவில்லை. மனது சுழல்கிறது. கேடுடைய சகுனங்களையும் காண்கிறேன்,

#பகவத்கீதா
#கீதா
#BhagavatGeetha
#Geetha
#BhagavatGita

The post கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 30 appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=44438 0
கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 29 https://shreetv.tv/?p=44440 https://shreetv.tv/?p=44440#respond Mon, 13 Jan 2020 00:30:00 +0000 https://shreetv.tv/?p=44440 என் உடலில் நடுக்கமும் மயிர்ச்சிலிர்ப்பும் உண்டாகின்றன. கையினின்று காண்டீனம் நழுவுகிறது. மேலெல்லாம் தோலும் எரிகிறது. #பகவத்கீதை #கீதை #கீதா #BhagavatGita #Geetha #BhagavatGeetha

The post கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 29 appeared first on Shree TV Media.

]]>
என் உடலில் நடுக்கமும் மயிர்ச்சிலிர்ப்பும் உண்டாகின்றன. கையினின்று காண்டீனம் நழுவுகிறது. மேலெல்லாம் தோலும் எரிகிறது.

#பகவத்கீதை
#கீதை
#கீதா
#BhagavatGita
#Geetha
#BhagavatGeetha

The post கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 29 appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=44440 0
கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 28 https://shreetv.tv/?p=44445 https://shreetv.tv/?p=44445#respond Sun, 12 Jan 2020 00:30:01 +0000 https://shreetv.tv/?p=44445 கிருஷ்ணா, போர்புரிவதற்குக் கூடியுள்ள உற்றாரைப் பார்த்து என் உறுப்புகள் சோர்வடைகின்றன்; வாயும் வறள்கிறது. #பகவத்கீதா #கீதா #Geetha #Gita #BhagavatGita #BhagavatGeetha

The post கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 28 appeared first on Shree TV Media.

]]>
கிருஷ்ணா, போர்புரிவதற்குக் கூடியுள்ள உற்றாரைப் பார்த்து என் உறுப்புகள் சோர்வடைகின்றன்; வாயும் வறள்கிறது.

#பகவத்கீதா
#கீதா
#Geetha
#Gita
#BhagavatGita
#BhagavatGeetha

The post கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 28 appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=44445 0
கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 27 https://shreetv.tv/?p=44452 https://shreetv.tv/?p=44452#respond Sat, 11 Jan 2020 00:30:01 +0000 https://shreetv.tv/?p=44452 குந்தியின் மகனாகிய அர்ஜுனன் நிற்கின்ற பந்துக்கள் எல்லோரையும் உற்றுப் பார்க்கும் பேரிரக்கம் படைத்தவனாய் விசனத்துடன் இங்ஙனம் பகர்ந்தான். #பகவத்கீதா #கீதா #Geetha #Gita #BhagavatGita #BhagavatGeetha

The post கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 27 appeared first on Shree TV Media.

]]>
குந்தியின் மகனாகிய அர்ஜுனன் நிற்கின்ற பந்துக்கள் எல்லோரையும் உற்றுப் பார்க்கும் பேரிரக்கம் படைத்தவனாய் விசனத்துடன் இங்ஙனம் பகர்ந்தான்.

#பகவத்கீதா
#கீதா
#Geetha
#Gita
#BhagavatGita
#BhagavatGeetha

The post கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 27 appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=44452 0
கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 26 https://shreetv.tv/?p=44456 https://shreetv.tv/?p=44456#respond Fri, 10 Jan 2020 00:30:01 +0000 https://shreetv.tv/?p=44456 அங்கே இரண்டு சேனைகளிலும் இருக்கும் தந்தையரையும், பாட்டன்மாரையும், ஆசாரியர்களையும், மாதுலரையும், அண்ணன், தம்பிகளையும், மக்களையும், பேரர்களையும், தோழர்களையும், மாமனார்களையும், அன்பர்களையும் அவன் பார்த்தான். #பகவத்கீதா #கீதா #Geetha #Gita #BhagavatGita

The post கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 26 appeared first on Shree TV Media.

]]>
அங்கே இரண்டு சேனைகளிலும் இருக்கும் தந்தையரையும், பாட்டன்மாரையும், ஆசாரியர்களையும், மாதுலரையும், அண்ணன், தம்பிகளையும், மக்களையும், பேரர்களையும், தோழர்களையும், மாமனார்களையும், அன்பர்களையும் அவன் பார்த்தான்.

#பகவத்கீதா
#கீதா
#Geetha
#Gita
#BhagavatGita

The post கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 26 appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=44456 0
கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 4 https://shreetv.tv/?p=44520 https://shreetv.tv/?p=44520#respond Fri, 20 Dec 2019 00:30:02 +0000 https://shreetv.tv/?p=44520 பிராம்மண சிரேஷ்டரே, நம்மவர்களுள் யார் சிறந்தவர்களோ அவர்களைக்கூடத் தெரிந்துகொள்ளும். என்னுடைய சேனையின் நாயகர்களைப்பற்றி உமக்குத் தகவல் தெரிவித்தற்பொருட்டுச் சொல்லுகிறேன். #பகவத்கீதா #கீதா #கீதை #BhagavatGeetha #BhagavatGita #Geetha #Gita

The post கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 4 appeared first on Shree TV Media.

]]>
பிராம்மண சிரேஷ்டரே, நம்மவர்களுள் யார் சிறந்தவர்களோ அவர்களைக்கூடத் தெரிந்துகொள்ளும். என்னுடைய சேனையின் நாயகர்களைப்பற்றி உமக்குத் தகவல் தெரிவித்தற்பொருட்டுச் சொல்லுகிறேன்.

#பகவத்கீதா
#கீதா
#கீதை
#BhagavatGeetha
#BhagavatGita
#Geetha
#Gita

The post கீதாம்ருதம் – அர்ஜுனவிஷாத யோகம் – 4 appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=44520 0
புண்ணிய பூமியில் இன்று… – 08.12.2019 https://shreetv.tv/?p=47008 https://shreetv.tv/?p=47008#respond Sun, 08 Dec 2019 02:00:04 +0000 https://shreetv.tv/?p=47008 ஆன்மிகம், பண்பாடு, நீதி, ஆளுமை என்று எத்துறையானாலும் அவை அனைத்திற்கும் வழிகாட்டும் உன்னத நூல் பகவத் கீதை. நம் நாட்டின் சுதந்திரப் போராட்டம் தொடங்கி இன்று நம் நாட்டின் பண்பாட்டு அடையாளத்தைக் காத்து வரும் உன்னத உபதேசம் பகவத் கீதை. இந்த சுக்ல பட்ச ஏகாதசி திதியில் தான் கண்ணன் பார்த்தனுக்கு கீதையை அருளுவதன் மூலம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டினான். இந்த நன்னாளைத் தான் கீதை தினமாகக் கொண்டாடுகிறோம் என்று அரங்கநாதன் அவர்கள் விளக்கமாக எடுத்துரைக்கிறார். #பகவத்கீதை […]

The post புண்ணிய பூமியில் இன்று… – 08.12.2019 appeared first on Shree TV Media.

]]>
ஆன்மிகம், பண்பாடு, நீதி, ஆளுமை என்று எத்துறையானாலும் அவை அனைத்திற்கும் வழிகாட்டும் உன்னத நூல் பகவத் கீதை. நம் நாட்டின் சுதந்திரப் போராட்டம் தொடங்கி இன்று நம் நாட்டின் பண்பாட்டு அடையாளத்தைக் காத்து வரும் உன்னத உபதேசம் பகவத் கீதை. இந்த சுக்ல பட்ச ஏகாதசி திதியில் தான் கண்ணன் பார்த்தனுக்கு கீதையை அருளுவதன் மூலம் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டினான். இந்த நன்னாளைத் தான் கீதை தினமாகக் கொண்டாடுகிறோம் என்று அரங்கநாதன் அவர்கள் விளக்கமாக எடுத்துரைக்கிறார்.

#பகவத்கீதை
#bhagavatgita
#geetha
#Gita

The post புண்ணிய பூமியில் இன்று… – 08.12.2019 appeared first on Shree TV Media.

]]>
https://shreetv.tv/?feed=rss2&p=47008 0