செய்திகள்… சிந்தனைகள்… – 24.03.2020
1. இன்று மாலை 6 மணி முதல் தமிழக அரசு முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
2. இந்தோனேஷியா, மியான்மர் நாட்டவர்களை மசூதிக்குள் மறைத்து வைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முஸ்லீம்கள் முட்டுகட்டை
3. பள்ளிவாசல்களை மூடாதீர்கள்… போராட்டங்களை பின்வாங்காதீர்கள்… கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதீர்கள். – மௌலானா சும்சுதீன் க்வாஸ்மி
4. கொரோனாவிற்கு எதிரான ஊரடங்கு நேரத்தில் மணிசங்கர் மகள் NRP, CAA, NRCக்கு எதிராக போராட்டம்
5. பகத்சிங்கின் காவிநிற தலைப்பாகை மாற்றம் – தமிழக இளைஞர் அணி முஸ்லீம் தலைவரின் கோரிக்கையை ஏற்றது காங்கிரஸ் கட்சி.
6. இயேசுவின் ஆணைக்கு இணங்க டெட்டால் ஐ குடிக்க கொடுத்த பாதிரியார். – 59 பேர் பலி
#கொரோனாவைரஸ்
#CoronaVirus
#Islam
#CoronaVirusSpread
#Christian
#Congress
#MaulanaSamsudheenQuasmi