செய்திகள்… சிந்தனைகள்… – 01.04.2020
1. தப்ளிக் ஜமாத் மாநாட்டின் எதிரொலி தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை உயர்கிறது.
2. தப்ளிக் மாநாட்டிற்கு சென்று வந்த அரசு மருத்துவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்கள்.
3. தப்ளிக் ஜமாத் கூட்டத்திற்கு சென்றவர்கள் தனிமைபடுத்தப்பட்டனர் என்ற செய்தியை வெளியிட்ட செய்தி முகவர் மீது இஸ்லாமியர்கள் கொலைவெறி தாக்குதல்.
4. சேலத்தில் பொது இடத்தில் கேரம் போர்டு விளையாடியவர்களை பிடித்ததற்காக காவல்நிலையம் முற்றுகை
5. டில்லி தப்ளிக் ஜமாத் மார்கஸ் சீல் வைக்கப்பட்டுள்ளது.
6. தில்லி தப்ளிக் ஜமாத்திலிருந்து தனிமைபடுத்த பேருந்தில் ஏற்றப்பட்ட முஸ்லீம்கள் டாக்டர் மீது எச்சில் துப்பினர்.
7. கட்டுபாடுகளை மீறுங்கள் – டெல்லி தப்ளீக் ஜமாத் மெளலானா சூத் அழைப்பு
#தப்ளிக்ஜமாத்
#TabliqJamaat
#Nizamuddin Markaz
#நிஜாமுதீன்மார்கஸ்
#கொரோனாவைரஸ்
#CoronaJihad
#கொரோனாஜிகாத்