செய்திகள்… சிந்தனைகள்… – 07.04.2020
1. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறை பெண்ணின் அடையாள அட்டையைப் பிடுங்கி மிரட்டல்.
2. எருமை பிரியாணி வேண்டும் – தனிமைபடுத்தப்பட்ட தப்லீக் ஜமாத்தினர் அடாவடி
3. அசாம், உத்ராகண்ட், ஹிமாச்சல் மாநிலங்களில் தப்லீக் ஜமாத்தினருக்குக் கடும் எச்சரிக்கை
4. எச்சில் துப்பினால் மரண தண்டனை சவுதி அரேபியா கண்டிப்பு.
5. பாகிஸ்தானில் கொரோனோவைப் பரப்புவதில் தப்லீக் ஜமாத் முன்னிலை
6. முககவசத்திற்கு விலையாக 5ஜி ட்ரையல் – சீனா பேரம்
7. சுகாதார ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை பாதுகாக்க DRDO பயோ கவச உடை தயாரித்து வருகிறது.
#கொரோனாவைரஸ்
#CoronaVirus
#Covid19
#CoronaJihad
#கொரோனாஜிகாத்
#தப்லீக்ஜமாத்
#TabligJamaat
#DRDO
#China
#Pakistan