செய்திகள்… சிந்தனைகள்… 06.02.2020
1. CAA வால் முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை – ரஜினிகாந்த்.
2. ரஜினிகாந்த் மீது அரசியல்கட்சி தலைவர்கள் விமர்சனம்.
3. அயோத்தியில் இராமர் கோயில் கட்ட அறக்கட்டளைக்கு அமைச்சரவை ஒப்புதல்- பிரதமர் மோடி.
4. CAA வுக்கு எதிரான போராட்டத்தில் தேசியக்கொடி அவமதிப்பு.
5. ஊழல் புகாரில் சிக்கிய 320 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு – மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்.
6. SRM பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கத்தி, கைத்துப்பாக்கியுடன் மோதல்.
7. நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை விசாரணை.