செய்திகள்… சிந்தனைகள்… – 29.11.2019
1. உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடுமாறு உச்சநீதிமன்றத்தில் திமுக மேலும் ஒரு மனு தாக்கல்.
2. மதசார்பின்மையை முன்வைத்து குறைந்தபட்ச பொதுசெயல்திட்டம் – உத்தவ்தாக்கரே அரசு
3. இன்று எங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் ஆட்சிக்கு வந்தால் கொன்று விடுவேன் – சீமான்.
4. வெளிநாட்டு பயணங்களின் போது செலவினங்களைக் குறைப்பவர் பிரதமர் மோடி – அமித்ஷா.
5. மேற்குவங்க சட்டமன்ற இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி 2.8% வாக்குகளை பெற்றுள்ளது.
6. டெல்லியிலுள்ள அங்கீகாரம் இல்லாத 1700 காலனிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.
7. 12.23 லட்சம் வேலைவாய்ப்புகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் உருவாக்கப்பட்டதாக ESIC தகவல்.
#ESIC
#Delhi
#WestbengalBypoll
#மேற்குவங்கஇடைதேர்தல்
#DMK
#திமுக
#உள்ளாட்சிதேர்தல்
#மோடி
#Modi