செய்திகள்… சிந்தனைகள்… – 26.09.2019
1. முதலீட்டாளர்களுக்கு பாலமாக இருப்பேன், நியூயார்க்கில் மோடி.
2. ஜெய் ஸ்ரீராம் என்று கூறிய 17 மாணவர்களை சஸ்பெண்ட் செய்த கிறிஸ்த்தவ பள்ளி.
3. முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித்தொகையாக 6000 வழங்கப்படும் – யோகி ஆதித்யநாத்.
4. பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத்கீதை, உபநிடதம் போன்றவை சேர்ப்பு – அண்ணா பல்கலைக்கழகம்.
5. நீர் பங்கீட்டுக்கு 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி, பிணராயி முடிவு.