நள்ளிரவில் கோவில் நடைத் திறப்பது நியாயமா? | New Year | Puththandu kondattam | Shreetv |
ஆங்கில புத்தாண்டிற்காக நள்ளிரவு கோவில் நடைத் திறப்பது நியாயமா?
ஆகமங்கள் என்ன சொல்கிறது?
அறிவியல் என்ன சொல்கிறது?
நம் பண்பாட்டை சீரழிவிலிருந்து காப்பது எப்படி?
இவைகளுக்கு ஆதாரத்துடன் விடையளிக்கும் இந்த காணொளியை பார்ப்போம்!
அனைவருக்கும் பகிர்வோம்!
#Newyear #ஆங்கிலபுத்தாண்டு #புத்தாண்டு #EnglishNewyear