கீதாம்ருதம் – த்யான ஸ்லோகம் – 1
பாரத நாட்டின் அனைத்து தத்துவங்களின் சாரமாக விளங்கும் பகவத் கீதை அருளப்பட்ட தினம் இன்று. இன்று முதல் நம் ஸ்ரீ டிவியில் கீதாம்ருதம் என்ற தொடர் தொடங்கப்படுகிறது. தினமும் ஒரு கீதை ஸ்லோகமும் ஸ்வாமி சித்பவனாந்தரின் தமிழாக்கமும் ஒளிபரப்பப்படும்.
#BhagavatGeetha
#SwamyChidbhavanandar
#சித்பவானந்தர்
#கீதாஸ்லோகம்
#கீதைஸ்லோகம்