சிலப்பதிகாரம் பாகம் 20 ( Silapathikaram_PART 20 )
கண்ணகியை விட்டு பிரிந்து மாதவியை சென்றடைந்தான் கோவலன். அதன் பின் கண்ணகியின் சோக நிலையையும், மாதவியின் களிப்பையும் இளங்கோவடிகள் காப்பியத்தில் எப்படி வர்ணிக்கிறார் என்பதை நம் தமிழாகரர். தமிழ்க்கலைச்செல்வர் திருமுறை உரைமாமணி. பேராசிரியர்
முனைவர் சாமி.தியாகராசன் அவர்கள்