wp-pagenavi
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114wordpress-seo
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114vidorev
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114vidorev-extensions
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/shreetv/public_html/wp-includes/functions.php on line 6114The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 52 – மதுரை கோவில் தீ விபத்து யார் பொறுப்பு? appeared first on Shree TV Media.
]]>#அறநிலையத்துறை
#HRCE
#MeenkakshiTemple
#மீனாட்சிகோவில்
The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 52 – மதுரை கோவில் தீ விபத்து யார் பொறுப்பு? appeared first on Shree TV Media.
]]>The post அரசு கையில் ஆலயங்கள் – சிறப்புப் பகுதி – அத்திவரதர் வைபவம் – அறநிலையத்துறை அழிச்சாட்டியம் appeared first on Shree TV Media.
]]>40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் வைபவம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு. இந்த வைபவத்திற்கு திரளாக பக்தர்கள் வந்து தரிசிப்பார்கள் என்ற நிலையில் அறநிலையத்துறையும், அரசாங்கமும் சரியான ஏற்பாடுகளைச் செய்யாததால் பக்தர்கள் பெருமளவிற்கு சிரமத்தை அனுபவகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கலெக்டர் பக்தர்களை வரவேண்டாம் என்று செய்தித் தாள்களில் விளம்பரம் தந்திருக்கிறார்.
இப்படிப்பட்ட மோசமான நிலைமைக்குக் காரணம் என்ன? அறநிலையத்துறை என்ன செய்கிறது? என்பது குறித்து திரு ரமேஷ் அவர்கள் இப்பகுதியில் கூற இருக்கிறார்.
தவறாமல் பாருங்கள்! பகிருங்கள்!
ஆலயத்தை காக்கும் அறப்பணிக்கு நம்மை அர்பணிப்போம்!
#அறநிலையத்துறை
#இந்துஅறநிலையத்துறை
#HRCE
#அத்திவரதர்
The post அரசு கையில் ஆலயங்கள் – சிறப்புப் பகுதி – அத்திவரதர் வைபவம் – அறநிலையத்துறை அழிச்சாட்டியம் appeared first on Shree TV Media.
]]>The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 39 – எப்படி பயன்படுத்தலாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை… appeared first on Shree TV Media.
]]>தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கோவில்களைப் பற்றி என்னென்ன தகவல்கள் பெறமுடியும்?
அந்தத் தகவல்களை கோருவதற்கான மனுவை யாருக்கு அனுப்பவேண்டும்?
எப்படி எழுத வேண்டும்? என்பதுப் போன்ற கேள்விகளுக்கு விரிவான விளக்கங்களுடன் திரு.ரமேஷ் அவர்கள் எடுத்துரைக்கிறார்.
#hrce
#அறநிலையத்துறை
#ஹிந்துஅறநிலையத்துறை
#RTI
#தகவல்அறியும்உரிமைச்சட்டம்
The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 39 – எப்படி பயன்படுத்தலாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை… appeared first on Shree TV Media.
]]>The post அரசு கையில் ஆலயங்கள் சிறப்புப் பகுதி – கிரிமினல்களுக்கு புகலிடம் கோவில்கள் appeared first on Shree TV Media.
]]>#அறநிலையத்துறை, #hrce
The post அரசு கையில் ஆலயங்கள் சிறப்புப் பகுதி – கிரிமினல்களுக்கு புகலிடம் கோவில்கள் appeared first on Shree TV Media.
]]>The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 36 கோவில் பணத்தில் பணியாளர் மோசடி appeared first on Shree TV Media.
]]>The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 36 கோவில் பணத்தில் பணியாளர் மோசடி appeared first on Shree TV Media.
]]>The post அரசு கையில் ஆலயங்கள் பாகம் 31 – சட்டவிரோத செயல் அலுவர் நியமனம் appeared first on Shree TV Media.
]]>அனைத்துமே சட்டவிரோதம் என்கிறார் ஆலய வழிபடுவோர் சங்கத்தின் திரு. இரமேஷ் அவர்கள்..
இத்தொடரை தவறாமல் பாருங்கள்!
பலருக்கும் பகிருங்கள்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!
#அறநிலையத்துறை
#HRCE
The post அரசு கையில் ஆலயங்கள் பாகம் 31 – சட்டவிரோத செயல் அலுவர் நியமனம் appeared first on Shree TV Media.
]]>The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 30 – சாமி பணத்தில் சொகுசு காரில் உல்லாசம் அறநிலையத்துறையின் அட்டகாசம் appeared first on Shree TV Media.
]]>இப்பகுதியில் அறநிலையத்துறை அதிகாரிகள், மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்களுக்கு சொகுசு கார் வாங்கியது மட்டுமல்லாமல், அதற்கான டீசல் செலவு மற்றும் ஓட்டுனர் சம்பளம் என்று அனைத்தையும் கோவில் நிதியிலிருந்து அராஜகமாக எடுத்து செலவு செய்துள்ளதைப் பற்றி திரு. ரமேஷ் அவர்கள் ஆதாரபூர்வமாக விளக்குகிறார்.
இத்தொடரை தவறாமல் பாருங்கள்! பகிருங்கள்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!
#அறநிலையத்துறை
#HRCE
The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 30 – சாமி பணத்தில் சொகுசு காரில் உல்லாசம் அறநிலையத்துறையின் அட்டகாசம் appeared first on Shree TV Media.
]]>The post அரசு கையில் ஆலயங்கள் பாகம் – 27 – திருத்தணி கோவில் உபரிநிதி ஊழல் appeared first on Shree TV Media.
]]>இந்தப் பகுதியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சில தகவல்களை பெற்று அதனடிப்படையில் இன்று விவாதிக்க இருக்கிறோம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற அந்த தகவல்களில் பல செலவுகள் கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத அறநிலையத்துறை அலுவலுகத்திற்கான செலவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கோவிலுக்கு சம்பந்தம் இல்லாத செலவுகள் செய்யமுடியுமா? சட்டம் என்ன கூறுகிறது என்பது குறித்தும் திரு. ரமேஷ் அவர்கள் கூற இருக்கிறார்.
இத்தொடரை தவறாமல் காண்போம்! பலருக்கு பகிர்வோம்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!
#HRCE
#அறநிலையத்துறை
The post அரசு கையில் ஆலயங்கள் பாகம் – 27 – திருத்தணி கோவில் உபரிநிதி ஊழல் appeared first on Shree TV Media.
]]>The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 24 – கோவில் மனைகளை கபளீகரம் செய்யும் கம்யூனிஸ்ட் சதி appeared first on Shree TV Media.
]]>#அறநிலையத்துறை #HRCE
The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 24 – கோவில் மனைகளை கபளீகரம் செய்யும் கம்யூனிஸ்ட் சதி appeared first on Shree TV Media.
]]>The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 22 – ஊழலா கண்டுகொள்ளமாட்டோம் appeared first on Shree TV Media.
]]>அறநிலையத்துறையியில் தணிக்கை என்பது பல வருடங்கள் நடக்காமல் தாமதமாக நடப்பதாலும், அப்படியே நடந்தாலும் அதன் மேல் முறைப்படி நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுபட்டுள்ளமையால் ஊழல் தொடர்வது குறித்தும் திரு.ரமேஷ் அவர்கள் கூறக் கேட்போம்.
இந்த தொடரை தவறாமல் பார்ப்போம்! அதிகம் பகிர்வோம்!
ஆலயங்கள் காக்கும் பணியில் நம்மை அர்பணிப்போம்!
#அறநிலையத்துறை #HRCE #ஹிந்து அறநிலையத்துறை
The post அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 22 – ஊழலா கண்டுகொள்ளமாட்டோம் appeared first on Shree TV Media.
]]>