பாரதியின் பாரதம் அறிமுகம் - 1

24

Video Details

Created by
Sharada Infotech
December 11, 2017, 10:08 pm

பாரதியின் பாரதம் அறிமுகம் - 1 பாரதியின் பாரதம் என்ற தலைப்பில் ஸ்ரீ டிவியில் இம்மாதம் முழுவதும் பாரதி மாதமாக தினம் ஒரு வீடியோவை பதிய இருக்கிறோம். பாரதியின் பாரதம் அறிமுகம் முதல் பகுதியில், பாரதி இந்த நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை ஒரு பாடலின் முதல் வரியிலேயே கூறி தன் தனித்தன்மையை உணர்த்தி இருக்கிறார். நம் தேசம் எப்படி இருக்க வேண்டும் என்று பாரதி கூறியதை பால கௌதமனின் தெளிவான விளக்கத்தில் கேட்க வாருங்கள்!

Category
பாரதியின் பாரதம்
Duration
00:02:22
Rating
0

COMMENT

Most viewed videos